YouVersion Logo
Search Icon

Walk With Jesus - நம்முடைய ஆறுதல் Sample

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்

DAY 3 OF 7

உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக உத்தமமாய் இருக்கும்படி காத்துக்கொண்டால் சர்வவல்லவர் தம்முடைய வல்லமையை இந்நாள்முதல் விளங்கப்பண்ணி மகிழப்பண்ணுவார். 

About this Plan

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்

நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.

More