லூக்கா 5:5-6

லூக்கா 5:5-6 TRV

அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தோம், ஒன்றுமே பிடிபடவில்லை. ஆயினும் நீர் இப்படிச் சொல்வதனால், நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான். அவர்கள் அவ்வாறு செய்தபொழுது, பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். அதனால் அவர்களுடைய வலைகள் கிழியத் தொடங்கின.

អាន லூக்கா 5

វីដេអូសម្រាប់ லூக்கா 5:5-6