லூக்கா 23:33
லூக்கா 23:33 TRV
அவர்கள் மண்டையோடு எனப்பட்ட இடத்துக்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடதுபக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.