லூக்கா 20:46-47

லூக்கா 20:46-47 TRV

“நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துகளைப் பெறுவதையும் விரும்புகின்றார்கள். யூத மன்றாடும் ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகின்றார்கள். அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றையவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட ஜெபம்செய்கின்றார்கள். இவ்வாறானவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

អាន லூக்கா 20

វីដេអូសម្រាប់ லூக்கா 20:46-47