லூக்கா 18:7-8

லூக்கா 18:7-8 TRV

அவ்வாறிருக்கும்போது, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்களுக்கு அவர் விரைவாக நீதி வழங்குவார். ஆயினும் மனுமகன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” என்றார்.

អាន லூக்கா 18

វីដេអូសម្រាប់ லூக்கா 18:7-8