லூக்கா 15:21
லூக்கா 15:21 TRV
“மகனோ தன் தந்தையிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும் உங்களுடைய மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான்.