லூக்கா 11:2

லூக்கா 11:2 TRV

அப்போது அவர், “நீங்கள் ஜெபம்செய்யும்போது சொல்ல வேண்டியதாவது: “ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உமது இராச்சியம் வருவதாக. உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.

អាន லூக்கா 11