யோவான் 1:14

யோவான் 1:14 TRV

வார்த்தையானவர் மனிதஉடலோடு நமது மத்தியில் தமது கூடாரத்தை அமைத்துக் குடியேறினார், அவரது மகிமையை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். கிருபையும் சத்தியமும் நிறைந்த அந்த மகிமை, பிதாவின் ஒரே மகனுக்கே உரித்தான மகிமையாயிருந்தது.

អាន யோவான் 1