ஆதியாகமம் 50:25
ஆதியாகமம் 50:25 TRV
அதன் பின்னர் யோசேப்பு அவர்களிடம், “அந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார். அப்போது நீங்கள் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போக வேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்மாரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டான்.

