ஆதியாகமம் 50:24
ஆதியாகமம் 50:24 TRV
பின்பு யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் நிச்சயமாக உங்களை சந்தித்து உதவி செய்து, ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குறுதி அளித்த நாட்டுக்கு உங்களை இந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்வார்” என்றான்.

