ஆதியாகமம் 49:8-9
ஆதியாகமம் 49:8-9 TRV
“யூதா, உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்; உன் பகைவர்களின் கழுத்தின்மீது உன்னுடைய கை இருக்கும்; உன் தந்தையின் மகன்மார் உனக்கு முன்பாகப் பணிவார்கள். யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; என் மகனே, நீ இரை தின்று திரும்புகின்றாய். அவன் சிங்கத்தைப் போலவும் பெண் சிங்கத்தைப் போலவும் மடங்கிப் படுக்கின்றான்; அவனை எழுப்பத் துணிபவன் யார்?

