ஆதியாகமம் 49:3-4
ஆதியாகமம் 49:3-4 TRV
“ரூபன், நீ என் மூத்த மகன், நீ வலிமையும் என் பலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன். தண்ணீரைப் போல் தளம்புகின்றவனே, நீ இனிமேல் மேன்மை அடைய மாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தந்தையின் படுக்கையின்மீது ஏறினாய், என் கட்டிலின்மீது ஏறி என் படுக்கையை தீட்டுப்படுத்தினாய்.

