ஆதியாகமம் 49:24-25
ஆதியாகமம் 49:24-25 TRV
ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவனுடைய பலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன; யாக்கோபின் வல்லவருடைய கரத்தினாலும், மேய்ப்பராலும், இஸ்ரயேலின் மலைப்பாறையாலும், உனக்கு உதவி செய்யும் உன் தந்தையின் இறைவனாலும் இவ்வாறு ஆகின. அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும், கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களினதும் கருப்பையினதும் ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிக்கும் சர்வ வல்லமை கொண்டவராக இருக்கின்றார்.

