ஆதியாகமம் 49:22-23

ஆதியாகமம் 49:22-23 TRV

“யோசேப்பு, கனி தரும் செடி; அவன் நீரூற்றருகில் கனி தரும் திராட்சைக்கொடி. அவனுடைய கிளைகள் மதில்களில் ஓங்கி வளரும். வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்; பகைமையுடன் அவன்மீது எய்து, அவனைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

អាន ஆதியாகமம் 49