ஆதியாகமம் 45:8

ஆதியாகமம் 45:8 TRV

“ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்கு முதன்மை ஆலோசகராகவும், அவனது குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தினார்.

អាន ஆதியாகமம் 45