ஆதியாகமம் 42:6
ஆதியாகமம் 42:6 TRV
இப்போது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக, மக்கள் யாவருக்கும் தானியம் விற்கும் அதிகாரத்தை உடையவனாக இருந்தான். யோசேப்பின் சகோதரர்கள் அங்கு வந்ததும், தரைவரை தலைதாழ்த்தி அவனை வணங்கினார்கள்.