ஆதியாகமம் 40:8

ஆதியாகமம் 40:8 TRV

அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு என்ன அர்த்தம் என்பதைக் கூறுவதற்கு ஒருவருமில்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு, “அர்த்தம் சொல்வது இறைவனுக்கு உரியதல்லவா? நீங்கள் கண்ட கனவுகளைச் சொல்லுங்கள்” என்றான்.

អាន ஆதியாகமம் 40