ஆதியாகமம் 38:9

ஆதியாகமம் 38:9 TRV

ஆனால் ஓனானுக்கோ தனது மூலமாக தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தனது சந்ததியாய் இருக்காதென்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதபடி, தன் உயிரணுவைத் தரையிலே சிந்தச் செய்தான்.

អាន ஆதியாகமம் 38