ஆதியாகமம் 37:20
ஆதியாகமம் 37:20 TRV
வாருங்கள், இப்போது அவனைக் கொலைசெய்து, இங்குள்ள குழிகளில் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன் பின்னர் அவனுடைய கனவுகள் எவ்வாறு நிறைவேறுமென்று பார்ப்போம்” என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டார்கள்.

