ஆதியாகமம் 37:18

ஆதியாகமம் 37:18 TRV

ஆனால் அவர்களோ அவனைத் தூரத்தில் கண்டு, அவன் தங்களுக்கு அருகே வருவதற்கு முன்னர் அவனைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள்.

អាន ஆதியாகமம் 37