ஆதியாகமம் 33:4
ஆதியாகமம் 33:4 TRV
ஆனால் ஏசா அவனைச் சந்திப்பதற்கு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டியணைத்து முத்தமிட்டான். அப்போது அவர்கள் இருவருமே அழுதார்கள்.