ஆதியாகமம் 28:20-22

ஆதியாகமம் 28:20-22 TRV

பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், அணிய ஆடையும் தந்து, பாதுகாப்புடன் என் தந்தை வீட்டுக்குத் திரும்பி வரச் செய்வாரானால், கர்த்தரே என் இறைவனாய் இருப்பார். நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான்.

អាន ஆதியாகமம் 28