ஆதியாகமம் 28:13

ஆதியாகமம் 28:13 TRV

கர்த்தர் அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தந்தை ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய கர்த்தர் நானே. நீ படுத்திருக்கின்ற இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

អាន ஆதியாகமம் 28