ஆதியாகமம் 25:30
ஆதியாகமம் 25:30 TRV
அப்போது அவன் யாக்கோபிடம், “நான் உணவின்றி பட்டினியாய் இருந்து மிகவும் களைத்துப் போயிருக்கின்றேன்! நான் விழுங்கும்படி விரைவாக அந்தச் சிவப்புக் கூழில் கொஞ்சத்தை எனக்குப் போடு!” என்று கேட்டான். அதனாலேயே ஏசாவுக்கு ஏதோம் என்கின்ற பெயர் உண்டாயிற்று.