ஆதியாகமம் 25:26

ஆதியாகமம் 25:26 TRV

அதன் பின்னர் அவனுடைய சகோதரன், தன் கையினால் ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். அதனால் அவன் யாக்கோபு என்று பெயரிடப்பட்டான். ரெபேக்காள் இவர்களைப் பெற்றெடுத்தபோது ஈசாக்கு அறுபது வயதுடையவனாய் இருந்தான்.

អាន ஆதியாகமம் 25