ஆதியாகமம் 25:21
ஆதியாகமம் 25:21 TRV
தன் மனைவி குழந்தைப்பேறற்றவளாய் இருந்தபடியால், ஈசாக்கு அவளுக்காக கர்த்தரிடத்தில் மன்றாடினான். கர்த்தர் அவனது மன்றாடுதலைக் கேட்டதனால் அவன் மனைவி ரெபேக்காள் கர்ப்பவதியானாள்.