ஆதியாகமம் 17:17
ஆதியாகமம் 17:17 TRV
அப்போது ஆபிரகாம் தலைதாழ்த்தி வீழ்ந்து வணங்கி, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிச் சிரித்துக் கொண்டார்.