ஆதியாகமம் 17:15
ஆதியாகமம் 17:15 TRV
மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “நீ இனிமேல் உன் மனைவி சாராயை, சாராய் என்று அழைக்காமல் சாராள் என்று அழைப்பாயாக; இதுவே அவள் பெயராயிருக்கும்” என்றார்.