ஆதியாகமம் 17:12-13

ஆதியாகமம் 17:12-13 TRV

தலைமுறை தோறும், ஒவ்வொரு ஆண் குழந்தையும் பிறந்து எட்டாவது நாளில் இவ்வாறு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களும், உங்கள் சந்ததியாய் இல்லாமல் பிற இனத்தவரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். உனது குடும்பத்தில் பிறந்தவர்களும், பணத்துக்கு வாங்கப்பட்டவர்களும் நிச்சயமாக விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும்.

អាន ஆதியாகமம் 17