ஆதியாகமம் 14:18-19

ஆதியாகமம் 14:18-19 TRV

அப்போது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் எடுத்துக்கொண்டு அங்கு வந்தார். மெல்கிசேதேக்கு என்பவர் அதிஉன்னதமான இறைவனின் மதகுருவாய் இருந்தார். அவர் ஆபிராமை ஆசீர்வதித்து, “வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய, அதிஉன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.

អាន ஆதியாகமம் 14