ஆதியாகமம் 13:18

ஆதியாகமம் 13:18 TRV

எனவே, ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் உள்ள மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றார். அங்கே அவர் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.

អាន ஆதியாகமம் 13