ஆதியாகமம் 13:10
ஆதியாகமம் 13:10 TRV
லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டார்; அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் முற்றாக அழிப்பதற்கு முன்னதாக அது அவ்வாறு இருந்தது.