யாத்திராகமம் 7:5

யாத்திராகமம் 7:5 TRV

நான் எகிப்தின்மீது என் கரத்தை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார்.