யாத்திராகமம் 5:23

யாத்திராகமம் 5:23 TRV

நான் பார்வோனிடம் சென்று உம்முடைய பெயரைச் சொல்லிப் பேசியதிலிருந்து, அவன் இந்த மக்களை வேதனைப்படுத்துகிறான். நீர் உமது மக்களை எவ்விதத்திலும் விடுதலையாக்கவில்லையே!” என்றார்.