யாத்திராகமம் 5:22

யாத்திராகமம் 5:22 TRV

மோசே கர்த்தரிடம் திரும்பிப் போய், “ஆண்டவரே, ஏன் இந்த மக்களுக்கு தீமை செய்திருக்கின்றீர்? ஏன் என்னை இங்கே அனுப்பினீர்?