யாத்திராகமம் 5:2
யாத்திராகமம் 5:2 TRV
அதற்குப் பார்வோன், “நான் அவருக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அந்த கர்த்தர் யார்? எனக்குக் கர்த்தரைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிட மாட்டேன்” என்றான்.