யாத்திராகமம் 5:1

யாத்திராகமம் 5:1 TRV

அதன் பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “ ‘பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போக விடு’ என்று இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார்” என்றார்கள்.