யாத்திராகமம் 32:5-6
யாத்திராகமம் 32:5-6 TRV
அதைக் கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு கர்த்தருக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான். எனவே மறுநாள் அதிகாலையில் மக்கள் எழுந்து தகனபலிகளைப் பலியிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள். அதன் பின்னர் மக்கள் உண்பதற்கும் குடிப்பதற்கும் அமர்ந்து, முறைகேடான விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள்.


