யாத்திராகமம் 32:30

யாத்திராகமம் 32:30 TRV

மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரும்பாவம் செய்திருக்கின்றீர்கள். இப்போது நான் மலையில் ஏறி கர்த்தரிடம் போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்துக்காக நான் பாவநிவர்த்தி செய்யலாம்” என்றார்.