யாத்திராகமம் 32:1
யாத்திராகமம் 32:1 TRV
மோசே மலையிலிருந்து இறங்கி வரத் தாமதிப்பதை மக்கள் உணர்ந்தபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “வாரும், எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காக உருவாக்கும். ஏனெனில் எங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த மோசேக்கு என்ன நடந்ததென எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்கள்.


