யாத்திராகமம் 26:33

யாத்திராகமம் 26:33 TRV

கொழுக்கிகளிலிருந்து திரையைத் தொங்கவிட்டுச் சாட்சிப் பெட்டியை திரைக்குப் பின்னே வை. அத்திரையானது பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும்.