யாத்திராகமம் 16:8
யாத்திராகமம் 16:8 TRV
மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் உண்பதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டியளவு அப்பத்தையும் தருவார்; அப்போது கர்த்தரே இதைத் தருகின்றார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முணுமுணுப்பைக் கர்த்தர் கேட்டிருக்கிறார். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, கர்த்தருக்கு எதிராகவே முணுமுணுக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராய் முணுமுணுக்க நாங்கள் யார்?” என்றார்.

