யாத்திராகமம் 16:12
யாத்திராகமம் 16:12 TRV
“நான் இஸ்ரயேலருடைய முணுமுணுப்பைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியை உட்கொண்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்போது நானே உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.

