யாத்திராகமம் 15:26

யாத்திராகமம் 15:26 TRV

அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தரின் குரலைக் கவனமாய்க் கேட்டு, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய அனைத்து விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மீது கொண்டுவந்த நோய்களில் எதையும் உங்கள்மேல் கொண்டுவர மாட்டேன்; ஏனெனில் நானே உங்களைக் குணமாக்குகின்ற கர்த்தர்” என்றார்.