யாத்திராகமம் 15:13

யாத்திராகமம் 15:13 TRV

நீர் மீட்டுக்கொண்ட மக்களை உமது நிலையான அன்பினால் வழிநடத்தினீர். நீர் வசிக்கும் பரிசுத்த இடத்துக்கு, உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டினீர்.