யாத்திராகமம் 15:11

யாத்திராகமம் 15:11 TRV

கர்த்தாவே, தெய்வங்களுள் உம்மைப் போல் யார் உளர்? பரிசுத்தத்தில் மாட்சிமையும், மகிமையில் வியக்கத்தக்கவரும், அதிசயங்களை செய்கின்றவருமான உம்மைப் போல் யார் உளர்?