2 கொரிந்தியர் முன்னுரை

முன்னுரை
இது அப்போஸ்தலனாகிய பவுலினால் கி.பி. 57 ஆம் வருடத்தில் எபேசு பட்டணத்திலிருந்து எழுதப்பட்டது. பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு இதைத் தமது இரண்டாவது கடிதமாக எழுதுகிறார்.
பவுலின் முதலாவது கடிதம் அங்கு காணப்பட்ட எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தவில்லை. இன்னும் பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தை இதில் வலியுறுத்துகிறார். துன்பங்களின் மத்தியில் ஆவிக்குரிய விசுவாசிகள் பெறக்கூடிய வெற்றியை இக்கடிதம் முழுவதிலும் சுட்டிக் காண்பிக்கிறார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

2 கொரிந்தியர் முன்னுரை: TCV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល