1
மத்தேயு 18:20
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரில் ஒன்றாய்க்கூடி வருகின்றார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கின்றேன்” என்றார்.
ប្រៀបធៀប
រុករក மத்தேயு 18:20
2
மத்தேயு 18:19
“மீண்டும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் இணக்கம் கொண்டால், பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவினால், அது உங்களுக்காகச் செய்யப்படும்.
រុករក மத்தேயு 18:19
3
மத்தேயு 18:2-3
அவர் ஒரு சிறுபிள்ளையைத் தம்மருகில் அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். அவர் அவர்களிடம், “உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் மனம்மாறி, சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக இராச்சியத்துக்குள் செல்ல மாட்டீர்கள்.
រុករក மத்தேயு 18:2-3
4
மத்தேயு 18:4
ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப் போல் தன்னைத் தாழ்த்துகின்றவனே பரலோக இராச்சியத்தில் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.
រុករក மத்தேயு 18:4
5
மத்தேயு 18:5
“இத்தகைய ஒரு சிறுபிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கின்றவன் என்னையும் ஏற்றுக்கொள்கின்றான்.
រុករក மத்தேயு 18:5
6
மத்தேயு 18:18
“மேலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் பூமியில் எதைப் பிணைக்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் பிணைக்கப்படும். பூமியில் எதைக் கட்டவிழ்க்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.”
រុករក மத்தேயு 18:18
7
மத்தேயு 18:35
“நீங்களும் உங்கள் சகோதரனை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களுக்குச் செய்வார்” என்றார்.
រុករក மத்தேயு 18:35
8
மத்தேயு 18:6
“ஆனால், என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்ய வைத்தால், அவ்வாறு செய்பவனின் கழுத்திலே ஒரு பெரிய திரிகைக்கல் கட்டப்பட்டு, அவன் கடலின் ஆழத்தில் தள்ளப்படுவது அவனுக்கு ஏற்படவிருக்கும் தண்டனையைவிட நலமாய் இருக்கும்.
រុករក மத்தேயு 18:6
9
மத்தேயு 18:12
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு செம்மறியாடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறியதைத் தேடிப் போக மாட்டானோ?
រុករក மத்தேயு 18:12
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ