1
லூக்கா 1:37
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
இறைவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை” என்றான்.
ប្រៀបធៀប
រុករក லூக்கா 1:37
2
லூக்கா 1:38
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமைப்பெண். நீர் கூறிய வார்த்தைகளின்படி எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.
រុករក லூக்கா 1:38
3
லூக்கா 1:35
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதிஉன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார்.
រុករក லூக்கா 1:35
4
லூக்கா 1:45
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவள்!” என்றாள்.
រុករក லூக்கா 1:45
5
லூக்கா 1:31-33
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டுவாயாக! அவர் உயர்வானவராய் இருப்பார். அதிஉன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய இராச்சியம் ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.
រុករក லூக்கா 1:31-33
6
லூக்கா 1:30
அப்போது அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
រុករក லூக்கா 1:30
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ