லூக்கா 1:31-33

லூக்கா 1:31-33 TRV

நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டுவாயாக! அவர் உயர்வானவராய் இருப்பார். அதிஉன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய இராச்சியம் ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.

អាន லூக்கா 1

វីដេអូសម្រាប់ லூக்கா 1:31-33

គម្រោង​អាន​និង​អត្ថបទស្មឹងស្មាធិ៍ជាមួយ​ព្រះ ​​ដោយ​ឥត​គិត​ថ្លៃ​ ដែល​ទាក់​ទង​ទៅ​នឹង லூக்கா 1:31-33